மீளா துயிலில் மீண்டுமொரு கவிதை

திடீரென்று
என் பூமியின் வேர்வரை
பள்ளம் பறித்த
பேரதிர்வு...

சற்றுமுன்தான் விழுந்தது

மரணத்தின் விரல்கள்
விளையாட்டாய் பறித்து
வீசி எறிந்துவிட்டு சென்ற
ஒரு மென்மையான பூ..!

பாடலாசிரியர் அண்ணாமலை அவர்களுக்கு
என் கண்ணீர் அஞ்சலி...
அவரோடு நானும் பாடல்கள் எழுதியதில் பெருமைகொள்கிறேன்..

எழுதியவர் : தென்றல் ராம்குமார் (28-Sep-16, 6:23 pm)
பார்வை : 4756

மேலே