பாகுபாடு

வலைத்தளங்களில்
காதல் கோர்வையோடு எழுதப்படும்
கவிதைகளுக்கு கிடைக்கும் மரியாதை..
சமூகப் பார்வையோடு எழுதப்படும்
கவிதைகளுக்கு கிடைப்பதில்லை..

எழுதியவர் : சாய்மாறன் (28-Sep-16, 9:28 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
Tanglish : paagupaadu
பார்வை : 91

மேலே