கோலங்கள்

இரவு முழுதும்
வானத்து வாசலி்ல்
புள்ளிகள்
இட்டுக்கொண்டிருந்தாள்
இயற்கை பெண்....

விடியல் வானில்
அழகாய் தெரிகிறது
கோலங்கள்....

எழுதியவர் : கதிர்நிலவன் (29-Sep-16, 7:27 pm)
Tanglish : kolangal
பார்வை : 161

மேலே