எழுப்பிட

கனவின் கைபிடித்து
நனவுக்குள் நுழைய,
தட்டி எழுப்பிடும்
காலைக் கதிரவன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Sep-16, 7:10 am)
Tanglish : ezhuppida
பார்வை : 76

மேலே