பிறப்பு

முதல் முறை உலக சுற்றுலா!
வியப்பாய் அனைத்தும்,
உன் அன்பு மட்டும் பழகிய மொழியாக,
அம்மா!

எழுதியவர் : vino2507 (30-Sep-16, 10:30 pm)
சேர்த்தது : vino2507
Tanglish : pirappu
பார்வை : 2384

மேலே