பசி

உன் ஸ்பரிசம் உணர்ந்தேன்
நான் பசி உணரும் முன்
உச்சிதனை முகர்ந்து முத்த மழையுடன்
அம்மா!

எழுதியவர் : vino2507 (30-Sep-16, 10:32 pm)
சேர்த்தது : vino2507
Tanglish : pasi
பார்வை : 1565

மேலே