சிங்காரி

கார்மேகம் வளைத்து கையிலிட்டு ,
மயில் இறகால் மைஇட்டு ,
கால்களுக்கு மணி கொலுசு பூட்டினாள்,
அம்மா!

எழுதியவர் : vino2507 (30-Sep-16, 10:46 pm)
சேர்த்தது : vino2507
Tanglish : singari
பார்வை : 1866

மேலே