காதல் கை சேருமா

காதல்
கை சேருமா
மழை காலமா
வெயில் காலமா
நீயில்லா கண்ணில் கார்காலமா

இதழ் தருமா
இடம் தருமா
இரண்டும் கடந்து மனம்தருமா

நிலை வருமா
நிலா வருமா
நிலவுடன் என்னிலை வருமா

என்னுடல் சேருமா
உன்னுடன் சேருமா
உயிர் வான் சேருமா

ரா தி ஜெகன்

எழுதியவர் : ரா தி ஜெகன் (1-Oct-16, 9:03 am)
சேர்த்தது : ஜெகன் ரா தி
பார்வை : 153

மேலே