தொலைந்து போனவன்

பெண்ணே நீ
சென்ற பின்
என்
வாழ்நாட்களில்
தேதிகளே
இல்லை

எழுதியவர் : சந்தோஷ்சுந்தர் (1-Oct-16, 2:47 pm)
சேர்த்தது : santhoshsundar
Tanglish : tholainthu poonavan
பார்வை : 521

மேலே