அறியாத ஆறுதல்

நான் கண்ணீர் விட்டு
கதறி துடித்த கணங்களில்
தன் தோல் சாய்த்து
ஆறுதல் சொல்கிறது
பெண்ணே உன் நினைவுகள்..

உன்னால் தான்
கண்ணீர் வடிக்கிறேன்
என்று அறியாமல்..!!

வலிகளுடன்
அன்புடன் அனாதையாய்..

குட்டி..!!

எழுதியவர் : குட்டி (2-Oct-16, 1:27 am)
சேர்த்தது : நாகரீக கோமாளி
Tanglish : ariyaatha aaruthal
பார்வை : 83

மேலே