விதி

என்னை சுமந்த என் தாய்

ஏனோ சிந்திக்க மறந்து
விட்டாள்

என் எதிர்காலத்தைப்
பற்றி

அவள் சுமையை எளிதாக
இறக்கி விட்டாள்,

கணக்கு தீர்ந்தது என்று,
காற்றில் கரைந்து விட்டால்.

நான் தீர்மானித்து விட்டேன்
இனியாருக்கும்

சுமையாக இருக்க
வேண்டாமென்று

கல் சுமக்க வந்து விட்டேன்
பாடபுத்தகங்களை

சுமக்க வழியில்லாததால்.#sof #sekar

எழுதியவர் : #Sof #sekar (3-Oct-16, 3:08 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vidhi
பார்வை : 143

சிறந்த கவிதைகள்

மேலே