நாடோடிப் பறவைகள்

======================
தொடுவானம் தூரத்தில் தூவுமெழில் நாடி
நெடுங்கால மாகவே நீண்ட – நடுவான்
பறக்கின்ற நாடோடிப் பட்சிகளே சொல்வீர்
சிறகுவலிக் காதோ உமக்கு.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Oct-16, 2:06 am)
பார்வை : 258

மேலே