இறப்பு நினைவு

இருந்து என்ன
பயன் என்ற நிலையில்
தான் இறப்பின்
நினைவு வரும்

எழுதியவர் : லியான் (4-Oct-16, 2:13 pm)
Tanglish : irappu ninaivu
பார்வை : 376

மேலே