காலமாற்றம்

எனைக்காக உன்னால் வீசப்பட்ட சில விஷ ஈட்டிகள்
எனக்கு பாதுகாப்புக் கவசமாய்நின்று எனைஇன்றும் காக்கின்றது...
எந்தன் சொல்லாடலில் ஐயமிருப்பின்
உந்தன் முனையொடிந்த போர்வாளை ஒருமுறை எடுத்துப்பாரடி...