வாடி என் செந்தமிழ் சிட்டு
ஆகாசம் சிவப்புப் பட்டு
அந்தி மாலையின் சேலைக் கட்டு
அன்பே என் துப்பட்டா பட்டு
மாற்றி சேலையைக் கட்டு
பாடலாம் தமிழில் ஹைக்கூ பாட்டு
வாடி என் செந்தமிழ் சிட்டு !
---கவின் சாரலன்
ஆகாசம் சிவப்புப் பட்டு
அந்தி மாலையின் சேலைக் கட்டு
அன்பே என் துப்பட்டா பட்டு
மாற்றி சேலையைக் கட்டு
பாடலாம் தமிழில் ஹைக்கூ பாட்டு
வாடி என் செந்தமிழ் சிட்டு !
---கவின் சாரலன்