ஓரொலி வெண்டுறை -- மாசற்றக் காதல்
நிலைக்கும் நினைவில் நிழலாடும் கனவின் கனியே
கலையாத கற்பகமாய்க் கற்கண்டா யினிக்கும் கரும்பே
விலைகொடுக்க முடியா வித்தகி என்னுள்ள நேசமே
மலையும் மடுவாக்கும் மாசற்றக் காதலே !