மோக்குசா
யாரப் பாட்டிம்மா மோக்குசா-ன்னு கூப்படறீங்க?
######
யாரடி கண்மணி கூபாபிடுவேன். எம் பேத்தியத்தாங் கூப்படறேன்.
#######
பாட்டிம்மா உங்க பேத்தி பேரு மோக்குசா இல்ல. மோக் ஷா (Moksha) அந்தப் பேருக்கு வீடுபேறு அடைதல், விடுதலைன்னு அர்த்தம் பாட்டிம்மா.
@@@@@@
அடி போடி கண்மணி, வீட்டுப் பேரு கடப்பேருங்கற அர்த்தமெல்லாம் தேவையில்லடி. தமிழ்ப் பேரா இருக்கறதுதாண்டி நமக்கு தன்மானம்.
@@#######@@@@@@@@@@@@@@@@@
தமிழகத்தில் குறைந்த பட்சம் ஐந்து லட்சத்தித்திற்கும் அதிகமான இந்திக்காரர்களாவது இருப்பார்கள்.
அவர்களில் ஒருவர்கூட தன் பிள்ளைக்கு தமிழ்ப் பெயரைச் சூட்டயிருக்கமாட்டார். தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்திப் பெயர் மோகம்?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@ _~>>>சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றையும் மொழி சார்ந்த இன உணர்வையும் வளர்க்க.. பிற இந்திய மொழிகளைப் பேசுவோரைப் பார்த்து நாம் திருந்தவேண்டும்.
..சான்றாக, நமது அண்டை மாநிலத்தவர்களான் கன்னடர்கள் தெலுங்கர்கள் மலையாளிகளிடம் நிலவும் ஒற்றுமையைப் பாருங்கள்.. இங்கு ஒரு தடவைகூட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க விரும்பாத மாநில அரசு.
.