நான்

நான் ...


காலங்கள் தான்
மாறுதல்களுக்கு காரணமாம்
அக்காலங்களின்
காயத்தை போக்கும்
வல்லமை
என்னிடம் உண்டு
முடிந்தால்
என்னை முயற்சி செய்யுங்கள்!!!!
இங்ஙனம்
நான் ....

*மருதுபாண்டியன். க @2009

எழுதியவர் : மருதுபாண்டியன். க (6-Oct-16, 5:13 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
Tanglish : naan
பார்வை : 829

மேலே