மல்லிகைப்பூ இராணி

உங்கள் நண்பன் பிரகாஷின் 54 ம் படைப்பு......

மல்லிகைப்பூ.....

செடியில் இருப்பதை விட,
அவளின் கூந்தலில் இருந்தால் என்றும் அழகாய் தோன்றுதே.........

ஆதலால்

அதை பார்க்கும் அனைவரின் மனமும் கொஞ்சம் கொள்ளை போகுதே........

என் மனமும் கொள்ளை போனதே.....

ஒரு மல்லிகை இராணியிடம்.......

ரோஜாவை கொடுத்து திரும்ப பெற நினைக்கிறேன் தொலைந்த என் மனதினை........

அது எப்படி என தெரியாமல் தவிக்கிறேன்......

தினமும் மல்லிகை இராணியிடம் காதலை சொல்ல துடிக்கிறேன்.....

✍Prakash(vpm)....🚶🏽

எழுதியவர் : பிரகாஷ்.வ (6-Oct-16, 6:36 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : mallikaippoo iraani
பார்வை : 195

மேலே