யாழோடு பிறந்தது

யாழோடு பிறந்தது பண்பாடும் ஏழிசை
ஏழுநிறத்தோ டுபிறந்தது வானவில் தன்னெழில்
புலரும் பொழுதோடு பிறந்தது புதுமலர்
பொதிகைத் தமிழோடு பிறந்தது கவிதை

----கவின் சாரலன்

நி ம ஆ

எழுதியவர் : கவின் சாரலன் (6-Oct-16, 7:40 am)
பார்வை : 147

மேலே