காதல் என்பது
தென்றல் காற்றை தூதுவிட்டு
கண்களாலே மடல் அனுப்பி
இதயத்தில் பதிந்து
ஒருவரை ஒருவர் புரிந்து
இரு உடல் ஒர் உயிராய் மாறி
இன்புற்று வாழ்வதே காதல்....?
தென்றல் காற்றை தூதுவிட்டு
கண்களாலே மடல் அனுப்பி
இதயத்தில் பதிந்து
ஒருவரை ஒருவர் புரிந்து
இரு உடல் ஒர் உயிராய் மாறி
இன்புற்று வாழ்வதே காதல்....?