பேராசை - நிராசை

நீ

நான்

நாம்

"பேராசை" - என்று சொன்னாயே...

அன்று

நான்

உணரவில்லை

"பேராசை பெரும்
நஷ்டமென்று"...!

எழுதியவர் : damu (8-Oct-16, 1:09 pm)
சேர்த்தது : தாமோதரன்
பார்வை : 102

மேலே