காதல்

அன்பே
நீ சிரிக்கும் போது
என் மனம் குதூகலிக்கிறது

நீ அழும் போது
என் மனம் குழப்பமாகிறது

நீ உறங்கும் போது
என் மனம் அமைதியாகிறது

நீ விழிக்கும் போது
என் மனம் உயிர் பெறுகிறது

எழுதியவர் : கவி ஆறுமுகம் (9-Oct-16, 12:11 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : kaadhal
பார்வை : 124

மேலே