அவள்

தேடல் என்பதன் பொருள்
அவளின் 'மௌனம்'..!
என் உயிர் என்பதன் பொருள்
அவளின் 'விழிகள்'..!
அவளின் விழிகளின் ..,
விளக்கம் 'நான்'..!

எழுதியவர் : சரண்யா (9-Oct-16, 7:35 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : aval
பார்வை : 144

மேலே