வெளி விருத்தம் -- தாய்மையே உயிர்

அன்புடன் பண்பினை அள்ளித் தருவாள் - உயிராக
அன்னையாம் உன்னை அகிலமும் போற்றும் - உயிராக
என்றனைப் பெற்றவள் என்றனின் தெய்வம் - உயிராக
மன்றிலும் நானும் மகவாய்ப் பிறந்தேன் -- உயிராக

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Oct-16, 2:36 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 114

மேலே