வெளி விருத்தம்
உறக்கம் தவிர்த்தாய் ஊணும் மறந்தாய் பிள்ளைக்காக
சிறப்பாய் வளர்க்க தெய்வம் தொழுதாய் பிள்ளைக்காக
அறப்பா லூட்டி அன்பை விதைத்தாய் பிள்ளைக்காக
இறக்கும் வரையில் இமைபோல் வாழ்ந்தாய் பிள்ளைக்காக !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
