தவம்

மறுஜென்மத்தில்,
அவளை,
மகளாய் சுமக்க,
வரம் கேட்கும்,
அவன் ?

ஆதரவற்றோரில்ல,
ஆலமரத்து,
விநாயகர் கோவில்,
வாசலில்
விடப்பட்டது
அவன் செருப்பு !

எழுதியவர் : விஜயகுமார் துரை (10-Oct-16, 11:20 am)
Tanglish : thavam
பார்வை : 168

மேலே