வலி
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னை மறந்து
விடதான்
மதுவின் துனையை
நாடினேன்
அது முடியாத ஒன்று
என்று
என் முன்னால் வந்து
நிழலாட்டம் ஆடுகின்றாய்
நினைவுகளை கொல்வது
என்பதும்
நிசத்தில் முடியாது
என்பதும்
புரிந்தது காலம்
கடந்து!
#sof #sekar