நினைவுகளும் சொர்க்கம் தான்
மலரின் வாசமும்
மங்கையின் நேசமும்
இணைபிரியா..
என் கனவிலும்
கலையாத நினைவாய்
என்னவள்..
சொர்க்கம்
நரகம்
கண்டதுண்டா..??
கண்டுகொண்டேன் நான்..
காதலிக்கும் போது
அவள் வர காத்திருந்த
நரகத்தையும்..
காதல் பிரிந்த பிறகு
அவள் நினைவை சுமந்த
சொர்கத்தையும்..!!
குட்டி..!!