நகைச்சுவை 01
ஒரு தெருல மூன்னு காய்கறி கடை இருக்கு.
முதல் கடைல அதிகமா காசு வாங்கு வாங்க
பாதிக்கு பாதி இலாபம் பாக்கனும்னு ரொம்ப விலை சொல்லுவாங்க
இந்த கடைக்காரங்களுக்கு தொிஞ்சவங்க ரொம்ப போ் அந்த தெருல இருந்ததால வேற வழி இல்லாம சிலா் முதல் கடைக்கு வாடிக்கையாளராகவும் இருந்தாங்க. 10 ரூபாக்கு வாங்குன பொருள 30 ரூபானு சொல்லி உங்களுக்கு மட்டும் 20 ரூபானு எல்லாா்கிட்டயும் பேசி பேசியே வித்துருவாங்க.
ஆனா இரண்டாவது கடைல கொஞ்சம் கம்மியாதா காசு வாங்கு வாங்க. அப்ப அப்ப கொஞ்ச போ் காய் வாங்கிட்டும் போவாங்க.
இப்ப ஒரு முதலாளியம்மா தன்கிட்ட வேலை பாா்க்குற அறிவாளி வேலைகாரன்ட ஒரு வேலை சொல்றாங்க
முதலாளியம்மா: வேலைகாரன்ட இரண்டாவத இருக்குற காய்கறி கடைல காய் வாங்கிடு வானு ஒரு சிட்டைய குடுக்குறாங்க
வேலைகாரன்: ஏம்மா முதல் கடைல வாங்க கூடாதா??
முதலாளியம்மா: இல்ல முதல் கடைல 50 ரூபாக்கு வாங்குற காய் அடுத்த கடைல வாங்குன 40 ரூபாயாதா வரும் நமக்கு 10 ரூபா லாபம்னு குத்துமதிப்பா விளக்கத்த சொல்றாங்க
வேலைகாரன்: (உடனே சாா்க்கு ஒரு ஐடியா வருது) நா உங்களுக்கு 20 ரூபா லாபத்துல காய் வாங்கிடு வரேன்
முதலாளியம்மா: அது எப்படி முடியும்....
வேலைகாரன்: முதல் கடைல 50 ரூபாய்க்கு விற்குறது
இரண்டாவது கடைல 40 ரூபானா
மூனாவது கடைல எத்தன ரூபா???
முதலாளியம்மா: தொிலியே!!
வேலைகாரன்:
முதல் கடைன்னா 50Rs
இரண்டாவதுன்னா 40Rs
மூனாவதுன்னா 30Rs தான ( ஐயோ பாவம் இது தொியாம எப்படி தான் கணக்கு வழக்கு பாக்குறாங்களோ)
முதலாளியம்மா:???😬😬😬