kaadhal tholvi

தன் கைப்பொம்மையை
தங்கையிடம் இழந்து
தன்னை தேற்ற வழியறியா
தவிக்கும் முதல் குழந்தையைப்போல
காதலை இழந்த
இதயம் துடிக்கும் கடைசிவரை.

எழுதியவர் : theanmozhi (13-Oct-16, 2:57 pm)
சேர்த்தது : தேன்மொழி
பார்வை : 326

மேலே