போடா புதிய வெண்ணெய்

ஒருத்தரோட கருத்து நமக்குப் பிடிக்கில்லானா 'போடா வெண்ணெய்"-ன்னுதாஞ் சொல்லுவாங்க. நீயேண்டா "போடா புதிய வெண்ணெய்"-ன்னு சொல்லற?
@@@@@@
ஏண்டா உம் பேரு என்னடா!? அதுக்கு என்னடா அர்த்தம்?
@@@@@
ஏண்டா முருகய்யா, நீ என்னோட நெருங்கிய நண்பனா இருந்துட்டு எம் பேருகூட தெரியாத மாதிரி கேக்கற?
@@@@@@
பரவால்ல சொல்லுடா.
@##@###
எம் பேரு நவ்நீத். அர்த்தெல்லாம என்ன பெத்த என்னோட அம்மா அப்பாவுக்கே தெரியாதுடா முருகய்யா.
@@@@@@@
நாஞ் சொல்லறன் தெரிந்சுக்க.
நவ்நீத் - ஒரு சமஸ்கிருதச் சொல்லுக்கு "புதிய வெண்ணெய்"-ன்னு அர்த்தம்ண்டா. அந்தச் சொல்லை " எப்போதும் புதுமையாக இருப்பவர்" ,-மற்றும் "நிரந்தரமாக புதியதாக இருப்பவர்"-ங்கற அர்த்தங்கள்ல பஞ்சாபிக்காரங்க அதிக அளவில பேரு வச்டுக்காரஙகடா.
@#####
புதிய வெண்ணெய்யா இருந்தா என்ன பழைய வெண்ணெய்யா இருந்தா என்னா? இந்திப் பேரா இருக்குதே அது போதும்படா.
@@@@@#
அதுவும் சரிதாண்டா நவ்நீத்ஜி.


@@@@@@@@@#@#@@########




பிறமொழிப் பெயர் அறிவோம்.

எழுதியவர் : மலர் (14-Oct-16, 1:17 am)
பார்வை : 293

மேலே