ஒருதுளி நீ

பெற்ற .....
தாயின் இழப்பு ...
ஒருபுறம் கண்ணீரை ....
கொண்டு வருகிறது ...!!!

நீ பிரிந்து சென்ற ..
வலி கண்ணீரை ..
தருகிறது ...!!!
இரண்டையும் இரு ..
கண்களாக விரும்பினேன் ..
என்பதற்காக ...
என் இரண்டு கண்ணும் ..
அழுகிறது ..!!!

நிச்சயம் சொல்வேன் ...
வரும் துளிகளில் ...
ஒருதுளி நீ ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Oct-16, 9:06 pm)
Tanglish : oruthuli nee
பார்வை : 234

மேலே