புறக்கணித்தாள்

பிரிந்து விட்டோம்
என்பதை விட
நீ என்னை
புறக்கணித்தாய்
என்பது தான்
அதிகமாய்
வலிக்கிறது

எழுதியவர் : லியான் (17-Oct-16, 12:52 am)
பார்வை : 259

மேலே