வாழ்க்கை
வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கவேண்டும் என
நினைத்து எப்போதும் இல்லா
முணைப்புடன் செயல்படுகிறேன்.....
வாழ்வதற்கு வழிகாட்டியாய்
நீ வந்த பிறகு......
வருகிற துன்பம் வரட்டும்
வாழ்ந்துதான் பார்க்கலாமென்று
எப்போதும் இல்லா
முணைப்புடன் செயல்படுகிறேன்