வேசி

வேசி
உடலை ஊருக்கு விற்றுவிட்டு
உள்ளே
கண்ணீரில் உருகுவாள்
கங்கையாக !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Oct-16, 8:34 am)
Tanglish : vesi
பார்வை : 174

மேலே