சமூக வினா

பசித்திருப்போரின் வீதிகள்
மற்ற மனிதர்கள்
மனச்சாட்சி மாறாத வரையில்
இந்த வீதிகளின் விலாசம் மாறப் போவதில்லை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Oct-16, 8:25 am)
Tanglish : samooka vinaa
பார்வை : 64

மேலே