குணத்தை வென்ற பணம்

தனம் தனம் என்று
தினம் துடித்தது என் மனம்
ஆனாலும் அவள் மனம்
நிராகரித்தேன் என்னை?

குணமிருந்து என்ன செய்ய
உன்னிடத்தில் பணமில்லாத போது
எப்படி உன்னோடு நான் வாழ ?
என்று என்னை ஒதுக்கிவிட்டு புட்டு
கைகோர்த்துச் சென்றாள் ...
இரண்டாம் தாரமாய்...
அவள் தாய் தந்தை சொல்லுக்கு இணங்க
ஒரு பணக்கார கீழவனோடு...!

எழுதியவர் : கிச்சாபாரதி (17-Oct-16, 10:23 pm)
பார்வை : 213

மேலே