கவிதை

மையிருட்டில்
மெதுவாய்
கொட்டியது
சட்டென்று பிடிக்க போனேன்
வெண்மை தாள் கொண்டு
கவிதை....

எழுதியவர் : கிரிஜா.தி (18-Oct-16, 10:07 pm)
Tanglish : kavithai
பார்வை : 160

மேலே