ஒரு தலை ராகம்

நீ பாடும் இசையின் ராகம்
நான் எழுதிய வரிகளாய் உள்ளதே
நான் பாடிய ஒருதலை ராகம்
உன் பாட்டில் இடம்பெற வில்லையே..!

எழுதியவர் : Shiva (18-Oct-16, 11:44 pm)
Tanglish : oru thalai raagam
பார்வை : 85

மேலே