என் தோழியே என் இரண்டம் தாய்

ஆணுக்கு இரண்டாம் தாய்
அவன் மனைவி !!
அதுபோல!!!

பெண்ணுக்கு இரண்டாம் தாய்
அவள் உயிர் தோழி !!
அவ்வண்ணம் !!!

நீயே என் இரண்டாம் தாய்
அடி !!!

என்றும் உன் அன்புக்காகவே
இருக்கும் ..........

எழுதியவர் : சி . மோகன பிரியங்கா (20-Oct-16, 11:35 am)
பார்வை : 614

மேலே