வரவேண்டும் நீ மட்டும் தனியாக
ஜாடை பேச்சு வேண்டாம்மடி
ஜாதி மதம் வேண்டாம்மடி
ஜாதி ஜனம் வேண்டாம்மடி
தனியாக வந்துவிடுடி
தன்மானமாய் வாழ்வோம்மடி
தரத்தோடும் வாழ்வோம்மடி...
ஜாதிகள் இல்லை என்று
சாதித்தது காண்பிப்போமடி
சத்தியமாய் சொல்கிறேன்...
நீ மட்டும் வேண்டும்மடி
நிம்மதியாய் இருப்போமடி
நித்தம் நித்தம் உன்னை நினைத்து...
என் மனம் உருகுதடி
எம் மனசுக்குள்ள நீ மட்டும்
நிறைந்தது தான் இருக்குதடி .....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
