தேடல் என்றும் வளர்பிறையே

My Drawing! My Words!
***********************************
இருளில் வெளிச்சம் தேடுகிறான்......
வெளிச்சத்தில் இருளைத் தேடுகிறான்...இப்புவியில் புதிராய் உலவும் மனிதன்!!

கருவறையில் வெளிச்சம் தேடுகிறான் ...தாயின் கரங்களைப் பற்ற!
கல்லறையிலும் வெளிச்சம் தேடுகிறான் மறுபிறவிக்கு ......இறைவனின் கரங்களைப் பற்ற !

எழுதியவர் : பாரதி பறவை (20-Oct-16, 3:19 pm)
பார்வை : 83

மேலே