உயிரும் வேண்டாம்

இறைவா ....
அவள் இல்லாத.....
விடியல் வேண்டாம்.......
அவள் இல்லாத ....
உயிரும் வேண்டாம்.....!!!

என்னுள் இருக்கும்...!
அவள் இதயத்தை .....
மட்டும் துடிக்க விட்டு
என் உயிரை பறித்து விடு .....!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Oct-16, 9:30 pm)
Tanglish : uyirum ventaam
பார்வை : 340

மேலே