மதிப்பு

மலரில் மணம்,
மனிதரில் குணம்-
மதிப்பு இதற்குத்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Oct-16, 6:51 am)
Tanglish : mathippu
பார்வை : 69

மேலே