வாழ்க்கை

திரும்பும் இடமெங்கும்
திருப்பங்கள்
எங்கு நோக்கினாலும்
எதிர்பாராத பதில்கள்
ஆனாலும் கேள்விக்குறிகளாய்தான்
நீள்கிறது இந்த வாழ்க்கை....!!!

எழுதியவர் : கீர்தி (2-Jul-11, 12:41 pm)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 443

மேலே