சொல்

என் இறுதி ஊர்வலத்திலாவது
என்னை காதலித்தது உண்மை என்று சொல்
அந்த வார்த்தை நிச்சயம் என்னை
சொர்க்கம் கொண்டு செல்லும்

எழுதியவர் : கீர்தி (2-Jul-11, 12:19 pm)
சேர்த்தது : kirtiammu
Tanglish : soll
பார்வை : 282

மேலே