தீண்டாமை

நெருங்கி வந்தும்
எனைத் தீண்டாமல் செல்லும்
என் தேவதையே..!
உனக்கு தெரியாதா...?
தீண்டாமை ஒரு பாவச் செயலென்று

எழுதியவர் : அகத்தியா (24-Oct-16, 12:38 pm)
Tanglish : THEENDAMAI
பார்வை : 84

மேலே