நரைகூடினாலும் நீ அழகுதான்

கூடி வரும் நரையால்
குறைந்து கொண்டிருக்கும் அழகை
மீட்டு எடுக்க முயற்சிறதோ
உன் வசீகரப் புன்னகை...?!
-g.k

எழுதியவர் : காவ்யா (25-Oct-16, 9:04 pm)
பார்வை : 114

மேலே