வானவிலாய் இருக்கிறாய்

நீ வல்லினமான
சொல்......!!!

மெல்லினமான
செயல் ......!!!

இடையினமான
வலி ...........!!!

@@@
கவிப்புயல் இனியவன்

உலக அதிசயம் கேள்
என் கண்ணுக்குள் -நீ
வானவிலாய் இருக்கிறாய் ....!!!

@@@
கவிப்புயல் இனியவன்

இனியது இனியது
தனிமை இனியது
அதனிலும் இனியது
உன்னால் நான்
தனிமையானது

@@@
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Oct-16, 9:11 pm)
பார்வை : 108

மேலே